Breaking News
recent

குவைத்தின் புதிய விமான நிலைய வேலை உடனடியாக துவங்க உள்ளது.!(Photos)


குவைத் மக்களின் பல வருட கனவான குவைத்தின் புதிய விமான நிலையம் வேலைக்கான ஒப்பந்தத்தில் குவைத்

 Minister of public works and minister of state for national Assembly Affairs Dr. Ail Al- Omair அவர்கள் 1.3 பில்லியனன் குவைத் தினார் அதாவது ($4.34 billion dollars) மதிப்பிலான வேலைக்கு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளார்.

இதன் பணி ஆறு ஆண்டுகளில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் வேலையினை Turkey's Limak Group மற்றும் Kharafi National சேர்த்து செய்வதாக செய்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொது 5 மில்லியனன் பயணிகள் பயணிக்கு இந்த விமான நிலையம் இதன் மூலம் 25 மில்லியனன் பயணிகள் பயணிக்கும் விதத்தில் இருக்கும்.









VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.