Breaking News
recent

மகாராஷ்டிர 'MBBS' இறுதித்தேர்வில் முதல் இடத்தை பெற்ற முஸ்லிம் மாணவி அல்மாஸ் நாஜிம்.!


மகாராஷ்டிர 'MBBS' இறுதித்தேர்வில் முதல் இடத்தை பெற்ற அல்மாஸ் நாஜிம் 11 தங்கப் பதக்கங்களை பெற்று சாதனை 

மகாராஷ்டிர மாநில MBBS இறுதித்தேர்வில், மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார் 'அல்மாஸ் நாஜிம்' 

முன்னதாக, கடந்த 2009-ம் ஆண்டில், 14 லட்சம் மாணவர்கள் பங்கு கொண்ட12-ம் வகுப்பு பரீட்சையில், 600-க்கு 591 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலாவதாக வந்து சாதனை புரிந்தவர் தான் அல்மாஸ்.

பல்வேறு பாடப் பிரிவுகளில் இதுவரை 11 தங்கப் பதக்கங்களை பெற்று சாதனை புரிந்துள்ளார், அல்மாஸ்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.