Breaking News
recent

ரமலானில் ஹரம் ஷரீபில் இஃதிகாப் இருப்பவர்களின் வசதிக்காக புதிய பாதுகாப்புப் LOCKERS.!(PHOTOS)


புனித ஹரம் ஷரீபில் றமழான் காலத்தில் இஃதிகாப் இருப்பதற்காக வரும் சகோதரர்கள் தமது பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காகவேண்டி புதிய Lockers (பாதுகாப்புப் பெட்டகங்களை) ஹரம் ஷரீபின் நிருவாக சபை அறிமுகம் செய்யவுள்ளது.

அவைகளின் தரங்களை ஹரம் ஷரீபின் தலைமை ட்ரஸ்ட்டியும், சிரேஷ்ட்ட இமாமுமாகிய அஷ்.ஷெய்க்.அப்துர் ரஹ்மான் அஸ்ஸுதைஸ் அவர்கள் பார்வையிடுவைக்கானலாம்.





VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.