Breaking News
recent

வபாத்து செய்தி!!


வி.களத்தூர் வடக்கு சின்னதெருவில் உள்ள (மர்ஹூம்) அமீர் பாஷா அவர்களின் மகன் ஹாஜி முஹம்மது இஸ்மாயில் என்பவர் இன்று (28-05-16) மதியம் 3.30 மணியளவில் வபாத்தாஹிவிட்டார்கள். 

இன்னாலில்லாஹி வாஇன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் 
அண்ணாரின் மறுமை வாழ்வு சிறக்க நாம் அனைவரும் இறைவனிடத்தில் துஆ செய்வோமாக




VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.