Breaking News
recent

அமீரகத்தில் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சி.!


அல்மனார் சென்டர் சார்பில் மாதந்தோறும் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இந்த மாதம் நாளை வெள்ளி கிழமை அன்று அல் குஸ் பகுதியில் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

மேலும் தேரா, ஜெபல் அலி, சோனாபூர், நூர் பேங்க் மெட்ரோ நிலையம் பகுதியிலுருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.