Breaking News
recent

இஸ்லாத்தைத் தழுவிய தென்னாபிரிக்க, வேகப்பந்து வீச்சாளருக்கு திருமணம்.!


2011 ம் ஆண்டு புனித இஸ்லாத்தைத் தழுவிய தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் Wayne Parnell தனது பெயரை வலீத் என மாற்றிக்கொண்டார் 

மேலும் நேற்று -22- ஆயிஷா பக்ர் என்ற மணப் பெண்ணோடு கேப் டௌனிலிளுள்ள ஸீனதுல் இஸ்லாம் மஸ்ஜிதில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.

அல்லாஹ் அவரது பாதத்தை இஸ்லாத்தில் உறுதிப்படுத்தி மணமான மண வாழ்க்கையையும் அவருக்கு வழங்குவானாக.




VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.