Breaking News
recent

அமீரகத்தில் வரும் வியாழக்கிழமை சம்பள த்துடன் கூடிய பொது விடுமுறை..!


இஸ்ரா மிஹ்ராஜ் முன்னிட்டு ஐக்கிய அரபுஅமீரகத்தில் வரும் வியாழக்கிழமை [ 05-05-2016 ] அன்றைய தினம் சம்பளத்துடன்
கூடிய பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக துபாயில் இருந்து வந்ததிருக்கும் செய்தி தெரிவிக்கின்றன.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.