Breaking News
recent

உபியில் பத்தாம் வகுப்பு தேர்வில் சாதித்த இஸ்லாமிய பெண்கள்.!


இந்த ஆண்டு உபியில் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் முதலிடத்தை சௌம்யா படேல் என்ற இந்து மாணவி 98.67 சதம் எடுத்து முதலிடத்தைப் பெற்றார்.

உம்ரா முஹம்மது, இக்ரா என்ற இஸ்லாமிய மாணவிகள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்கள். இவர்கள் எடுத்த மதிப்பெண்கள் 98.17 சகவீதமாகும்.

நிஷா என்ற இஸ்லாமிய பெண்ணும், கரீமா, திஷா என்ற இந்து பெண்களும் மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்டனர். இவர்கள் எடுத்த மதிப்பெண்கள் சதவீதம் 97.83 ஆகும்.

முன்பு தேச பக்தி என்ற பெயரில் ஆங்கிலேயனின் கல்வியை உதறினர் இஸ்லாமியர்கள். அன்று செய்த தவறினால் அரசு வேலைகளையும் இழந்தோம். அதிகாரத்தையும் இழந்தோம்.

தங்கள் தவறை உணர்ந்த இஸ்லாமியர்கள் இன்று படிக்க தொடங்கி விட்டனர். நமது குழந்தைகளையும் எப்பாடு பட்டாவது பட்டதாரிகளாக்க முயற்சிப்போம். நமது பெற்றோர் செய்த தவறை நமது பிள்ளைகளுக்கு செய்யாதிருப்போம்.

Saumya Patel topped the list with 98.67 percent marks. She is a student of Vibgyor Public Inter College Chandauli, Rae Bareli.
Iqra and Umrah Mahmood became the joint second rank holders by securing 98.17 percent marks. These two shared their school with the topper.

Thus the second position for class X High school is jointly shared by Iqra and Umrah Mehmood.

Both the girls are from Raebareli and studied at Vibgyor Inter College.

The third spot had been shared by three girls, Nisha Sahu, Garima and Disha Kesarwani, who obtained 97.83 percent marks.


http://muslimmirror.com/eng/two-muslim-girls-among-three-toppers-in-up-class-x-2016-exams/


நன்றி-சுவனப்பிரியன் 

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.