Breaking News
recent

குவைத்தில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் நபர்கள் நாடு கடந்துவது நிறுத்தம் என்ற தகவல் பொய்.!



இந்த ஆண்டு 145 பேர் நாடு கடத்தபட்டனர்குவைத்தில் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் நபர்கள் நாடு கடந்துவது நிறுத்தம் என்ற தகவல் பொய்யானது என்று Assistant Undersecretary for Traffic Affairs at the Ministry of Interior Major-General Abdullah Al-Muhanna தெரிவித்துள்ளார் என்று நாளேடு அல்-Jaridah  செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி முன்னர் விட தற்போது சோதனை மிகவும் கடுமையான நடைபெற்று வருகின்றன என்றும்2016 முதல் ஏப்ரல் கடைசி வரையில்
சரியான ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர்உரிம இல்லாத  145 பேர் நாடு கடத்தபட்டனர்.

இந்த சட்டம் கடந்த ஏப்ரல்  2015-தில் நடைமுறைக்கு வந்தது நினைவிருக்கலாம்.கடந்த 2015 ஏப்ரல் முதல் 2016 ஏப்ரல்
வரையில் 620 நபர்கள் நாடு கடத்தபட்டனர்.இந்த சட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிபெற்று நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டம் மேலும் தீவிரமாக செயல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் என்று செய்தியில்  மேலு‌ம் தெரிவிக்கப்பட்டுள்ளது
Photo: பதிவிற்காக மட்டுமே




VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.