Breaking News
recent

சவுதியின் முதல் பெண் விமானி.!


சவுதியை சேர்ந்த Hanadi Zakaria Al-Hindi 37 முதல் பயணிகள் விமான இயக்கும் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Saudi Arabian Airlines-ஐ (Saudia) இயக்க இவருக்கு பச்சை கொடி காட்டியுள்ளது சவுதி அரசு.

உலக அளவிலிருந்து இவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணமாக உள்ளது.

பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நிறைந்த சவுதியில் இவரது சாதனை மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.