Breaking News
recent

துபாய், சார்ஜா, அபுதாபி அமீரகத்தின் புனித ரமலான் மாத வேலை நேரம் அறிவிப்பு.!


துபாய், சார்ஜா, அபுதாபி அமீரகத்தின் புனித ரமலான் மாத வேலை நேரம் அறிவிப்பு.

புனித ரமலான் முதல் நாள், அதாவது (06/06/2014) முதல் வழக்கமான 8 மணி நேர வேலையானது 5 மணி நேரமாக குறைக்கபட்டுள்ளது. இந்த சட்டமானது முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும். 

5மணி நேரம் மட்டுமே வேலை செய்தாலும் 8 மணி நேரத்திற்கு உள்ள ஊதியம் கொடுக்க வேண்டும்.


இச்சட்டமானது அமிரகத்தில் உள்ள அனைத்து கம்பெனிகளுக்கும் பொருந்தும். 



VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.