Breaking News
recent

வபாத்து செய்தி!!


மில்லத்நகர் அல்கவுஸர் தெருவில்  உள்ள (மர்ஹூம்) யாகூப் ஹஜ்ரத் அவர்களின் மகளும், கொரக்காவாடி ஷர்புதீன் அவர்களின் 

மனைவியுமாகிய ஹலிமாபீ என்பவர் இன்று (06-05-16) இரவு சுமார் 9 மணி அளவில் வபாத்தாவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்

இவர் அப்துல் ரஹ்மான்,சாதிக் பாஷா,அப்துல்லா பாஷா,அசேன் முஹம்மது அவர்களின் தாயாரும் ஆவர்.

அம்மையாரின் மறுமை வாழ்வு சிறக்க நாம் அனைவரும் இறைவனிடத்தில் துஆ செய்வோமாக.

குறிப்பு : இன்ஷா அல்லாஹ் நாளை (7-5-16) காலை 9:30 மணிக்கு மய்யத் நல்லடக்கம் செய்யப்படும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.