Breaking News
recent

சவுதி அரசு அதிரடி சட்டம்: வாங்கும் சம்பளத்தை விட அதிக பணம் நாட்டிற்க்கு அனுப்ப முடியாது.!


மீண்டும் ஒரு அதிரடி சட்டம் சவுதி அரசு பிரபித்து உள்ளது
நீங்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிக பணம் உங்கள் நாட்டிற்க்கு நீங்கள் அனுப்ப முடியாது இனி
உங்கள் IQAMA PROFESSION ல் என்ன வேலை என்று உள்ளதோ உங்கள் வருமானம் எவ்வளவோ அந்த தொகை மட்டும் தான் இனி அனுப்ப முடியும்அதிக பணம் அனுப்ப வேண்டும் என்றால் உங்கள் KAFIL அல்லது கம்பெனியில் லெட்டார் வாங்கி வர வேண்டும்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.