Breaking News
recent

சவுதி அரேபியாவில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சித்திரவேல் என்பவரின் பிறந்தநாளை அவரது அரபி குடும்பம் கேக் வெட்டி கொண்டாடி வீடியோ காட்சி.!


கிடைதால் இப்படி ஒரு அரபி Sponsor-ஆக கிடைக்க வேண்டும்
சவுதியில் தன்னுடைய வீட்டில் ஓட்டுனராக வேலை செய்யும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சித்திரவேல் என்பவரின் பிறந்தநாளை அவரது அரபி குடும்பம் கேக் வெட்டி கொண்டாடி காட்சி இவர் ஒன்றரை வருடங்களாகஅந்த வீட்டில் வேலை செய்து வருகிறார்.


வீடியோவை காண கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 
https://www.facebook.com/892394207445095/videos/1220156101335569/
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.