Breaking News
recent

குவைத்தில் ஹிஜாப் அணியும் பெண்களுக்கு மரியாதை செய்யும் ஒரு அழகிய நிகழ்ச்சி.!


குவைத்தில் செயலாற்றி வரும் ஒரு தொண்டு நிறுவனம் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதின் அவசியதை தொடர்ந்து வலியுறுத்தில் பல்வேறு பிரச்சார பணிகளையும் ஹிஜாப் அணியும் பெண்களையும் ஊக்க படுத்தும் பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது

அதன் தொடர்ச்சியாக நேற்று குவைத்தில் நடைபெற்ற நிகழ்ட்சி ஒன்றில் தொடர்ந்து ஹிஜாபை பேணிவரும் பெண்கள் கவுரவிக்க பட்டார்கள்

அந்த நிகழ்ட்சியில் ஹிஜாப் அணிந்து நமது சகோதிரிகள் அமர்ந்திருக்கும் அழகிய காட்சியை தான் படம் விளக்குகிறது 



VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.