Breaking News
recent

ஜெர்மனி ராணுவத்தில் தொழுகை நடத்த 'இமாம்' நியமனம்.!


ஜெர்மனி ராணுவத்தில் முஸ்லிம் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து, அவர்களுக்கு கூட்டாக தொழுகை நடத்த முதன்முதலாக 'இமாம்' நியமிக்கப்படுகிறார்.

ஜெர்மனியில் 3வது பெரிய மதமாக இஸ்லாம் உருவெடுத்து வருவதை தொடர்ந்து, ராணுவத்திலும் முஸ்லிம்களின் பங்கு கணிசமான அளவு அதிகரித்திருப்பதால் அவர்கள் கூட்டாக தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது 

முன்னதாக, இம்மாத துவக்கத்தில் ஜெர்மனி ராணுவத்தில் மதரீதியான சேவை மையம் ஒன்றும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.