Breaking News
recent

சவுதி விமானத்தின் அதிகாரப்பூர்வ சின்னம் மாற்ற முடிவு.!


சவுதி விமானத்தின் அதிகாரப்பூர்வ சின்னம் மாற்ற முடிவு;செய்தி இணையதளங்களில் கசிந்துள்ளது.

சவுதி அரேபிய அரசின் சவுதி விமானங்களின் சின்னம் மாற்றும் திட்டம் தீட்டப்பட்டு இதற்காக பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதற்கிடையே சமூக ஊடக வலைத்தளங்களில் புதிதாக வடிவமைக்கப்பட்ட வடிவம் கசிந்தது.


எனினும் Saudi Arabian Airlines அதிகாரி ஒருவர் கூறுகையில் கசிந்தது நாங்கள் வடிவமைத்த பல வடிவங்களில் ஒன்று. வடிவமைப்பு நடந்தது வருகிறது.இன்னும் எதுவும் முடிவு செய்யப்படவில்லை. 


அப்படி வடிவமைக்கப்பட்ட பல டிசைன்களில் ஒன்று மட்டுமே இது என்று கூறினார் என்று உள்ளூர் அரபு நாளேடு அல்-மதீனா செய்தி வெளியிட்டுள்ளது.

படம் நன்றி: அல்-மதினா
Reported local Arabic daily Al-Madina.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.