Breaking News
recent

நண்பர்களே யாரல்லாம் AIRTEL 4G SIMCARD வைத்து இருக்கீங்க அவங்களுக்கு எல்லாம் ஒரு செம்ம OFFER 1GB இலவசம் 4G.!


ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 4G இணைய வசதியை வழங்கி வருகிறது. இந்த சேவையை பெற வாடிக்கையாளர்கள் 4G மொபைல் & 4G sim வைத்திருக்க வேண்டும்.

ஏர்டெல் ப்ரீபெயிட் 4G சிம்கார்ட் வைத்திருப்போர், 52122 என்கிற எண்ணுக்கு கால் செய்தால், 1 GB இலவச 4Gடேட்டாவை அந்த நிறுவனம் இலவசமாக தருகிறது. 28 நாட்கள் வேலிடிட்டியுடன்.

நாடு முழுக்கவே இந்த ஆஃபர் செயல்முறைக்கு வந்துள்ளதால் அந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நண்பர்கள் பலரும் டேட்டா கிடைத்த தகவல் வந்ததும், அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்து வருகிறார்கள்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.