Breaking News
recent

குவைத்தில் தாயகம் அனுப்பும் பணத்திற்கு வரி: மற்ற குறுக்குவழியில் பணம் அனுப்பினால் 6 மாத சிறை மற்றும் 10000 தினார் வரையில் அபதாரம்.!


தாயகம் அனுப்பும் பணத்திற்கு வரி: மற்ற குறுக்குவழியில் பணம் அனுப்பினால் 6 மாத சிறை மற்றும் 10000 தினார் வரையில் பிழை.இந்த சட்டத்திற்கு விரைவில் நாடாளுமன்ற அனுமதி வழங்கும் என்று தெரிகிறது என்ற செய்தியை இங்குள்ள செய்தித்தாள் செய்தியாகவும் வெளியிட்டுள்ளது.

இதன் படி 100 தினார் வரையிலும் 2%,100 தினார் முதல் 500 தினார் வரையும் 4%; 500 தினாருக்கு மேல் உள்ளவர்களுக்கு 5%வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக Al-Shahid daily செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.


இதை விட்டு குறுக்கு வழியில் பயணம் அனுப்பி பிடிபட்டால் 6 மாத சிறை மற்றும் 10000 தினார் வரையில் என்று செய்தியை மேலும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.