Breaking News
recent

5 மாநில தேர்தல் முடிவு 822 இடங்களில் 120 முஸ்லிம்கள் வெற்றி.!


தமிழக சட்டசபையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டாலும் மற்ற மாநில மக்கள் நமது மானத்தை காத்துவிட்டனர்.

294 உறுப்பினர்களை கொண்ட மேற்கு வங்கத்தில் 56 முஸ்லிம்களும்,

140 பேர் கொண்ட கேரள சட்டமன்றத்தில் 30 முஸ்லிம்களும்,

126 உறுப்பினர் கொண்ட அஸ்ஸாமில் 29 முஸ்லிம்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

நீண்ட நெடுங்காலங்கள் வரை முஸ்லிம் ஒருவர் முதலமைச்சர் பொறுப்பில் இருந்த பாண்டிச்சேரியில், 30 இடங்களில் ஒரே ஒரு முஸ்லிம் கூட வெற்றிப் பெறவில்லை.

20 முஸ்லிம்கள் வரை 'எம்எல்ஏ'க்களாக வலம் வந்த தமிழகத்தில் நமது எண்ணிக்கை 5 ஆக குறைந்துவிட்டது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.