Breaking News
recent

மில்லத் நகர் நூர் பள்ளிவாசல் மதரசா 5 ஆம் ஆண்டு விழா 21.05.2016 (சனிக்கிழமை) நடைபெறுகிறது.!


மில்லத் நகர் நூர் பள்ளிவாசல் மதரசாவின் 5 ஆம் ஆண்டு விழா நாளை 21.05.2016 (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் அர் ரஹ்மானியா அரபி மதரசா 5 ஆம் ஆண்டு விழா, தாருஸ்ஸலாம் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் முதலாம் ஆண்டு விழா, அர் ரஹ்மானியா மாணவர்கள் மன்றம் 4 ஆம் ஆண்டு விழா மற்றும் பாத்திமா (ரலி) மாணவிகள் மன்றம் ஆகிய நிகழ்வுகள் நடைப்பெற உள்ளன.



VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.