Breaking News
recent

மதரஸா ஹிதாயத்துல் இஸ்லாமின் 44வது ஆண்டுவிழா அழைப்பிதழ்.!


வி.களத்தூர் மதரஸா ஹிதாயதுல் இஸ்லாமின் 44வது ஆண்டு விழா 
வரும் 24ம் தேதி நமதூர் மதரஸாவின் 44ம் ஆண்டு விழா மற்றும் மாணவ மாணவிகள் சிறப்பு நிகழ்ச்சி நடைப்பெருகிறது. 

நமது ஊரிலும் இந்த வருடம் முதல் முறையாக பட்டி மன்றம் நடைப்பெருகிறது. தலைப்பு நம்முடைய சமுதாய வீழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் மாணவமாணவிகள் பங்கு கொள்கின்றார்.   எனவே வாய்ப்பு உள்ள சகோதரர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்.


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.