Breaking News
recent

கேரள மாநில மருத்துவ நுழைவுத்தேர்வு :முதல் 2 இடங்களை பிடித்த முஸ்லிம் மாணவிகள்.!


கேரள மாநில மருத்துவ நுழைவுத் தேர்வில், ஹிபா என்ற முஸ்லிம் மாணவி மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தார், மற்றொரு முஸ்லிம் மாணவியான 'மரியம் ரபீ' இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மலப்புரம் மாவட்டம் 'மஞ்சேரி'யை சேர்ந்த ஹிபா, 954.7826 புள்ளிகளுடன் முதலிடத்தையும், 944.3478 புள்ளிகள் பெற்று 'ஆலுவா'வை சேர்ந்த 'மரியம் ரபீ' இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.