Breaking News
recent

துபாயில் புதிய பார்க்கிங் நேர மற்றும் கட்டணங்கள் வரும் மே 28ம் தேதி முதல் அமல்.!(PHOTOS)


துபாயில் புதிய பார்க்கிங் கட்டண மற்றும் நேர விபரங்களை சமீபத்தில் RTA வெளியிட்டது. 

இதன் படி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை (இடைவெளி இல்லை) கட்டணங்கள் செலுத்த வேண்டும் (தற்பொழுது காலை 8 மணி - 1மணி, 4 மணி - 9 மணி வரை கட்டணங்கள் செலுத்தினால் போதுமானது).
Category 1 :- 
சாலையோர பார்க்கிங் பகுதிகளில் 1/2 மணி நேரத்திற்கு Dhs 2/- , 1 மணி நேரத்திற்கு Dhs 4/- , 2 மணி நேரத்திற்கு Dhs 8/- , 3 மணி நேரத்திற்கு Dhs 12/- , 4 மணி நேரத்திற்கு Dhs 16/- வசூலிகப்படும். 

தெரு பார்க்கிங் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு Dhs 6/- , 3 மணி நேரத்திற்கு Dhs 8/- , 4 மணி நேரத்திற்கு Dhs 12/- , 5 மணி நேரத்திற்கு Dhs 15/- , 24 மணி நேரத்திற்கு Dhs 20/- வசூலிகப்படும்.

Category 1 பார்க்கிங் படி Deiraயில் Abu Hail, Hor Al Anz, Al Baraha, Al Muteena, Al Khabaisi, Al Muraqabat, Rigga Al Buteen, Port Saeed, Al Rigga, Naif, Ayal Nasir, Deira Fish Market, Al Ras and Al Buteen பகுதிகளில் அமல்படுதபட்டுள்ளது.

Burdubaiயில் Al Shindagha, Al Souq Al Kabeer, Al Hamriya, Umm Hurair 1,2, Oud Metha, Al Karama, Al Mankhool, A Raffa, Al Hudaiba, Al Kifaf, 2nd December Street மற்றும் Sheik Zayed Road பகுதிகளிலும் அமல்படுதபட்டுள்ளது.

எனவே, வரும் மே 28 (28/05/2016) - ம் தேதிக்குபிறகு வண்டியை பார்க்கிங் விடும் முன் பார்க்கிங் மெசினில் புதியதாக ஒட்டப்பட்டுள்ள புதிய கட்டண விபரங்களை தெரிந்துக் கொண்டு வண்டியை பார்க்கிங் செய்யுங்கள்.





VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.