Breaking News
recent

கத்தாரில் வங்கிகளின் மூலம் 13 லட்சம் தொழிலாளர்கள் சம்பளம் பெற வாய்ப்பை ஏற்படுத்தப்பட்டதிலிருந்து. பயனடைந்திருப்பதாக கத்தாரின் ஊதிய பாதுகாப்பு அமைப்பின் ( W P S )உயர் அதிகரி ஒருவர் தெரித்திருக்கிறார்.!


கத்தாரின் தொழிலாளர்களின் சம்பள பணத்தை வங்கிகளின் மூலம் பெற வாய்ப்பைஏற்படுத்தப்பட்டதிலிருந்து. 13 லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்திருப்பதாக கத்தாரின் ஊதிய பாதுகாப்பு அமைப்பின் ( W P S )
உயர் அதிகரி ஒருவர் தெரித்திருக்கிறார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஒரு நிகழ்வில் உரையாற்றி நிர்வாக,மேம்பாடுதொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள்
அமைச்சர் டாக்டர் ஈசா பின் சாத் அல் ஜபாலி அல் நுவாமீ பேசும் போது கத்தாரின் சட்டங்கள், வேலை சூழ்நிலை, ஸ்திரத்தன்மைமற்றும் கண்ணியத்தை உழைக்கும் மக்களுக்கு பெற்றுத்தரப்படும் என்றார்.

கத்தாரின் அண்மையில் இயற்றப்பட்ட தொழிலாளர்கள் சட்டங்கள் குறித்து பல சர்வதேச அமைப்புக்கள் பாராட்டிஇருந்ததாகவும்
கூறினார்.

மேலும் கத்தாரின் தொழிலாளர்களுக்கு சர்வதேச தரத்திலான சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்களை செயல்பாடுத்தப்படும். இந்தவிதிமுறைகளை பின்பற்றாத நிறுவங்களின்மீது தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்ப
டும் என்றார் கூறினார்.

மேலும் கத்தாரில் இந்த வருட இறுதிக்குள் அமுலுக்கு வர இருக்கும் முதலாளி மற்றும் பணியாளர் இருவருக்குமிடையிலானஉரிமை
பாதுகாப்பு (காபாலத் )உள்ள நுழைவு மற்றும்வெளியேறவும் முறைமை நடைமுறைக்கு வரஉள்ளமையும் கோடை மற்றும் பாதுகாப்பு
அமைச்சின் சிறப்பு பிரிவு வெளிப்புறங்களின்வேலை செய்பவர்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்தும் அவர் கூறினார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.