Breaking News
recent

வி.களத்தூர் செயின்ட் மேரிஸ் பள்ளியில் 100% தேர்ச்சி:முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள்.!


இவ்வாண்டு பத்தாம் வகுப்பு அரசுப்போது தேர்வில் வி.களத்தூர் செயின்ட் மேரிஸ் பள்ளி 100% தேர்ச்சிப் பெற்றுள்ளது. தேர்வெழுதிய 97 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 57 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.
வி.களத்தூர் செயின்ட் மேரிஸ் பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் விவரம்:
1. R.சந்தியா (திருவாலந்துறை) என்ற மாணவி 484 மதிப்பெண்களை பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்.
பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்:
தமிழ் – 99
ஆங்கிலம் – 91
கணிதம் – 99
அறிவியல் – 97
சமூக அறிவியல் – 98
2. R.ரம்யா (திருவாலந்துறை) என்ற மாணவி 481 மதிப்பெண்களை பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்:
தமிழ் – 96
ஆங்கிலம் – 89
கணிதம் – 99
அறிவியல் – 99
சமூக அறிவியல் – 98
3. M. உஷா நந்தினி என்ற மாணவி 479 மதிப்பெண்களை பெற்று பள்ளியில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.
பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்:
தமிழ் – 97
ஆங்கிலம் – 89
கணிதம் – 98
அறிவியல் – 97
சமூக அறிவியல் – 98

வ.களத்தூர் செயின்ட் மேரிஸ் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் விவரம்:
1. K.மனோ ரஞ்சினி (வ.களத்தூர்) என்ற மாணவி 488 மதிப்பெண்களை பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்.
பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்:
தமிழ் – 97
ஆங்கிலம் – 93
கணிதம் – 100
அறிவியல் – 99
சமூக அறிவியல் – 99
2. S.தர்ஷினி (வ.களத்தூர்) என்ற மாணவி 486 மதிப்பெண்களை பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்:
தமிழ் – 98
ஆங்கிலம் – 93
கணிதம் – 98
அறிவியல் – 98
சமூக அறிவியல் – 99
3. ரோஷினா பானு (மில்லத் நகர்) என்ற மாணவி 479 மதிப்பெண்களை பெற்று பள்ளியில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.
பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்:
தமிழ் – 94
ஆங்கிலம் – 94
கணிதம் – 100
அறிவியல் – 96
சமூக அறிவியல் – 98
நன்றி-கல்லாறு.காம் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.