Breaking News
recent

லப்பைக்குடிக்காடு வருகைதந்தார் குன்னம் தொகுதி மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர் ஆளூர் ஷா நவாஸ்.!(PHOTOS)


குன்னம் தொகுதி மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர் ஆளூர் ஷா நவாஸ் நேற்று லப்பைக்குடிக்காடு வருகைதந்தார்

குன்னம் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நலக்
கூட்டணி வேட்பாளர் ஆளூர் ஷா நவாஸ் (எ) ஜெ.முகம்மது ஷா நவாஸ். நேற்று  மாலை லப்பைக்குடிக்காடு வருகைதந்தார்கள்.

லப்பைக்குடிக்காடு ஜமாத் நிர்வாகத்தை மக்கள் நலக்  கூட்டணி வேட்பாளர் ஆளூர் ஷா நவாஸ் அவர் சந்தித்தார்.

அதன்பின் லப்பைக்குடிக்காடு தொண்டர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.








VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.