Breaking News
recent

பெரும் திரளான மக்கள் பின்தொடர, மஸ்ஜிதுன் நபவியில் நல்லடக்கம்செய்யப்பட்டது மதீனா இமாமிம் ஜனாஸா.!(PHOTOS)


இன்று சனிக்கிழமை (16-04-2016) காலை வபாத்தான மதீனா முனவ்வரா-மஸ்ஜிதுன் நபவீ இன் இமாம்களில் ஒருவரானவரும், பிரபல காரீமுமான, அஷ் ஷெய்க், அல் காரி, டாக்டர் முஹம்மது அய்யூப் யூஸுப் அவர்களின் ஜனாஸா லுஹர்  தொழுகையின் பின்னர் மஸ்ஜிதுன் நபவியில் நடைபெற்றது.

பெரும் திரளான அரபிகள், அஜமிகள் புடைசூழ அன்னாரின் ஜனாஸா 'ஜன்னதுல் பகீ' இல் நல்லடக்கத்திற்காக எடுத்துச்செல்லப்பட்டது.












VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.