Breaking News
recent

பர்தாவை கழற்ற மாட்டோம்" -பெண்கள் போராட்டம்.!(photos)


மருத்துவ நுழைவு தேர்வு எழுதக்கூடிய பெண்களுக்கு மத்திய பாஜக அரசு ஆடை கட்டுப்பாடு விதித்தது உள்ளது . ஆனால் உயிரே போனாலும் எங்களது கண்ணியத்தை இழக்க மாட்டோம் என்று முஸ்லிம் மாணவிகள் பர்தாஎதிர்ப்பிற்கு எதிராக குரல் எழுப்பினர் . 

மகளிர் காவல்துறை பர்தா ஆதரவாளர்களுக்கு எதிராக கைது செய்தனர் இஸ்லாமியர்களின் கலாச்சார எதிர்ப்பை அதிகார வர்க்கம் தொடர்வது சர்வதேச பின்னணி உடையதாகவே அவதானிகள் பார்க்கின்றார்கள்.







thanks-facebookfreinds

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.