Breaking News
recent

அல் குர்ஆனை படிக்கும் hollywood நடிகை லிண்ட்ஸே லோஹன்.!


இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரசாரங்களும் வன்முறைகளும் அதிகரித்து வரும் அமெரிக்காவின் பிரபல ஹொலிவூட் நடிகையும் பாடகியுமான லின்சே லோஹன் புனித அல் குரானை படித்து வருவதாக குறிபிட்டுள்ளார்.

அல் குர்ஆன் பிரதியுடன் அவர் இருக்கும் புகைப்படம் வெளியாகியமை தொடர்பில் அமெரிக்காவின் சன் நாழிதலுக்கு கருத்து வெளியிட்ட அவர் தான் அல் குர் ஆனை படித்து வருவதாகவும் அதனை முழுமையாக படித்து முடிக்க சில காலம் தனக்கு தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 நீல் ஆம்ஸ்ரோங்,மைக் டைசன்,ஜெனெட் ஜெக்ஸன்,மொஹமத் அலி போன்ற அமெரிக்க பிரபலங்கள் கிறிஸ்தவர்களாக இருந்து இஸ்லாத்தை தழுவிக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.