Breaking News
recent

உலகின் மிகப் பெரிய பெண்கள் பல்கலைக் கழகம்! எங்கிருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?


உலகின் மிகப் பெரிய பெண்கள் பல்கலைக் கழகம்!எங்கிருக்கிறது தெரியுமா? சவுதி அரேபியாவில். பெண்களுக்கென்றே பல மைல்கள் சுற்றளவில் 'நூரா பல்கலைக் கழகம்' கம்பீரமாக ரியாத்தில் நின்று கொண்டுள்ளது. 

பல்கலைக் கழகத்தின் உள்ளே மெட்ரோ ரயில் சேவையும் உண்டு. இதிலிருந்து எவ்வளவு தூரம் அதன் சுற்றளவு இருக்கும் என்று நினைத்துக் கொள்ளலாம்.
உயர்தரமான கல்வி. அதே நேரம் இஸ்லாமிய சட்டங்களுக்குட்பட்டு அந்த முன்னேற்றம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது அரசு.

ஆடை குறைப்பு இல்லை. ஈவ் டீஸிங் இல்லை: ஆண்களும் பெண்களும் காதல் என்ற போர்வையில் கூடிக் குலாவுவது இல்லை.
படிப்பு, படிப்பு, படிப்பு... அது ஒன்றுதான் இங்கே....



நன்றி-நசீர் அஹ்மத் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.