Breaking News
recent

இன்னுமொரு முஸ்லீம் பெண்மணி ஒருவரை விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவுள்ளது.!


முஸ்லீம்களுக்கு எதிரான சம்பவங்கள் அமெரிக்காவில் அதிகரித்து வரும் நிலையில் ஹாகிமா அப்துல்லா என்ற பெண்மணி விமானத்தில் இருந்து விமான ஊழியர்கள் அசௌகரியம் என காரணம்காட்டி வெளியேற்றப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் சவுத் வெஸ்ட் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சிக்காக்கோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த வேளை எதுவித காரணங்களும் இன்றி குறித்த பெண் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாதிக்கப்பட்ட பெண்மணி பக்கத்து ஆசனத்தில் இருந்தவரிடம் இருக்கையை மாற்றிக்கொள்ள வினவியமை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.