Breaking News
recent

வபாத்து செய்தி!!


வி.களத்தூர் மில்லத் நகர் பிர்தவ்ஸ் தெருவில்உள்ள (மர்ஹூம்) டீக்கடை தீன் முஹம்மது அவர்களின் மகனும் தவலைவர் எ.ம் இஸ்மாயில் அவர்களின் மைத்துனருமாகிய d.குலாம்மொய்தீன் அவர்கள் இன்று (29/04/2016) அதிகாலை 5.30மணியளவில்  வபாத்தாஹிவிட்டார்கள் 
இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்
அல்லாஹ் இந்த ஆன்மாவின் கப்ர் வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக ஆமீன் 
அண்ணாரின் மறுமை வாழ்வு சிறக்க நாம் அனைவரும் இறைவனிடத்தில் துஆ செய்வோமாக 

அன்னாரின் ஜனாசா இன்று (29/04/2016) அஸர் தொழுகைக்கு பிறக்கு நல்லடக்கம் செய்யப்படும் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.