Breaking News
recent

வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்குரிமை செலுத்த ஒரு வாய்ப்பு...!


வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்குரிமை செலுத்த ஒரு வாய்ப்பு வரப்போகிறது, அனைவரும் இந்த இனைய வழு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும் :

Opportunity for NRIs to vote (INDIA)

வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்குரிமை செலுத்த ஒரு வாய்ப்பு வரப்போகிறது, அனைவரும் இந்த இனைய வழி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும் .

வெளிநாட்டில் வசிக்கிற இந்திய வாக்காளர் பெயரைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பம் இதனை பூர்த்தி செய்வது மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்கும் உரிமை நடைமுறைக்கு வரும் போது பணிகள் எளிதாகும்.

http://www.nvsp.in/forms/form6a.html

http://www.nvsp.in/forms/
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.