Breaking News
recent

குன்னம் தொகுதியில் ஆளூர் ஷா நவாஸ் போட்டி.!


தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 17 தொகுதிகள் தனித் தொகுதிகள், 8 தொகுதிகள் பொதுத்தொகுதிகள். 11 தொகுதிகளில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று மாலை அறிவித்தார்.

01. செய்யூர் - கரோலின்
02. சேலம் தெற்கு - ஜெயச்சந்திரன்
03. வந்தவாசி - ரமேஷ்
04. ராசிபுரம் - அர்ஜூன்
05 புவனகிரி - சிந்தனை செல்வன்
06. குன்னம் - ஷா நவாஸ்
07. மயிலம் - பாலாஜி
08. சோழிங்கநல்லூர் - பன்னீர்தாஸ்
09. ஊத்தங்கரை - கனியமுதன்
10. துறையூர் - சுஜாதேவி
11. வேலூர் - அப்துல் ரகுமான்


இதில் குன்னம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் குன்னம் தொகுதியில் போட்டியிடுகிறார்.



VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.