Breaking News
recent

மலேசியாவின் முதல் மிதக்கும் பள்ளிவாசல்.!


தெங்கு தெங்கா ஷஹ்ரா மஸ்ஜித் (அ) மிதக்கும் மஸ்ஜித் என்று அழைக்கப்படும் இந்தப் பள்ளிவாசல் தான் மலேசியாவில் உள்ள முதல் மிதக்கும் பள்ளிவாசல். இது குலா இபை ஏரிக்கு அருகில் உள்ளது.

நவீன மற்றும் மூர் தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்ட இந்த மஸ்ஜித் ஜூலை 1995ல் திறக்கப்பட்டது. 5 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த மஸ்ஜிதில் 2000 க்கும் அதிகமான மக்கள் தொழ முடியும்.

உலகத்தில் உள்ள மிகச் சிறந்த மஸ்ஜித்களில் இதும் ஒன்றாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.