Breaking News
recent

முஸ்லீம் லீக் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு.!


திமுக கூட்டணியில் இணைந்துள்ள இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், திமுக தொகுதி பங்கீடு குழுவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் கலைஞரை சந்தித்து போட்டியிடும் தொகுதிகள் குறித்து உடன்பாடு கையெழுத்தானது.

வாணியம்பாடி, கடையநல்லூர், பூம்புகார், விழுப்புரம், மணப்பாறை ஆகிய தொகுதிகள் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.