Breaking News
recent

அல்குர்ஆன் ஓதியபடி இன்று, இறையடி சேர்ந்த மார்க்க அறிஞர்.!


அல் குர்ஆன் ஓதிய நிலையில் சிரியா நாட்டை சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் அஸ்செயித் ஷெய்க் முஹம்மத் கைர் அவர்கள் இன்று 12-04-2016 மதீனாவில் இறையடி சேர்ந்தார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் 

அல்லாஹ் அன்னாருக்கு ஜென்னத்துள் பிர்தவ்ஸ் சுவனத்தை வழங்குவானாக! ஆமீன்.


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.