Breaking News
recent

‪மன்னர்சல்மான்‬ இந்த நூற்றாண்டின் சிறந்த ஆட்சியாளர்பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை செய்துள்ள சாதனைகள் ஒரு பார்வை.!


மன்னர்சல்மான்‬ இந்த நூற்றாண்டின் சிறந்த ஆட்சியாளர்பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை செய்துள்ள சாதனைகள் ஒரு பார்வை
முதலில் அரபுலகத்தை பிடித்துள்ள மிகப்பெரிய சோதனையை ( ISIS ) மற்றும் அமெரிக்க இஸ்ரேலிய கூலிப்படைகளை எதிர்த்து போர் மற்றும் அதற்காக அனைத்து இஸ்லாமிய நாடுகளையும் ஒன்று திரட்டியது '
சிரியா மற்றும் ஏமன் நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்துவிதமான உதவிகள் செய்தது '
பாலஸ்தீனத்தை தொடர்ந்து அச்சுறுத்திவரும் இஸ்ரேலை எச்சரித்து பாலஸ்தீனத்தை மன்னர் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது '
அரசு கஜானாவில் மித மிஞ்சிய பணத்தை ஏழைகளுக்கு தர்மம் செய்தது '
மேலும் ஈரானோடு உள்ள அனைத்து தொடர்பையும் துன்டித்து சுன்னாவை பாதுகாத்தது '
சவூதி (இஸ்லாமிய சட்டத்தை) விமர்சனம் செய்யும் நாடுகளை கடுமையாக எச்சரிக்கை செய்தது '
அமெரிக்க மற்றும் பன்னாட்டு படைகளின் உதவி எங்களுக்கு ( முஸ்லிம்களுக்கு ) தேவையில்லை என பிரகடனம் செய்து சிரியா போரை நிறுத்த 32 இஸ்லாமிய நாடுகள் கொண்ட படையை சிரியாவை நோக்கி அனுப்பி வைத்து எதிரிகளையும் மற்றும் அமெரிக்க இஸ்ரேலிய படைகளை நடுங்கவைத்தது '
இன்னும் ஏராளம் "
இந்த ஆட்சியாளரின் பாதங்களை அல்லாஹ் உறுதி படுத்த வேண்டும்
மேலும் இவரின் ஆட்சியில் அபிவிருத்தி ( பரக்கத் ) செய்ய வேண்டும்
இவரின் ஆயுள்( ஆட்சி ) காலத்தை நீண்டதாக ஆக்க வேண்டும்
ஆமீண்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.