Breaking News
recent

குவைத் புதிய விமான நிலையம் கட்டுவது குறித்து இறுதிகட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.!


குவைத் புதிய விமான நிலையம் கட்டுவது குறித்து இறுதிகட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

குவைத்தில் வரவிருக்கின்ற புதிய சர்வதேச விமான நிலையம் கட்டுவது குறித்து இறுதிகட்ட பேச்சுவார்த்தை இன்று பிரபல Limak company-யுடன் நடைபெறுகிறது. இந்த விமான நிலையம் 1.312 பில்லியன் மதிப்பு திட்டமாகும்.

(குறிப்பு:Photo மாதிரி வடிவம்)



VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.