Breaking News
recent

உவைசி'யுடன் 'மக்கா இமாம்' சந்திப்பு.!



'AIMIM' கட்சியின் தலைமை அலுவலகம் 'தாருஸ் சலாம்' சென்று சந்தித்தார்..!

இந்தியாவுக்கு சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபியாவில் உள்ள ஹரம் ஷரீபின் (மக்கா) இமாம், ஷேக் சலாஹ் பின் முஹம்மத் அத்தாலிப் அவர்கள் ஹைதராபாதுக்கு சென்று அசதுத்தீன் உவைசி அவர்களை சந்தித்தார்.

மக்கா இமாம் அவர்களின் சொர்ப நாட்களுக்கான இந்திய சுற்றுப்பயனத்தில் அழைப்பவர்களின் அழைப்புக்களை ஏற்று நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதே சிரமமாக உள்ள நிலையில்,

உவைசி'யை அவரது அலுவலகத்துக்கே சென்று சந்தித்துள்ளது, உவைசி அவர்களுக்கான சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் அங்கீகாரமாக கருதவேண்டியுள்ளது.





VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.