Breaking News
recent

குவைத்தை புரட்டிப் போட்ட மணல் புயல்.!


வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் நேற்று கடும் மணல் புயல் தாக்கியது.

வளைகுடா நாடுகளை அவ்வப்போது மணல் புயல் தாக்குவது வழக்கம், இந்த நிலையில் குவைத்தில் நேற்று கடும் மணல் புயல் தாக்கியது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.



VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.