Breaking News
recent

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.!


இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 பூம்புகார்                   - ஏ.எம்.ஷாஜகான், 
விழுப்புரம்                 -எஸ்.எம்.அமீர் அப்பாஸ் , 
வாணியம்பாடி        -சையத் பாரூக்,
 மணப்பாறை           -முகமது நிஜாம்,
கடையநல்லூரில் - கே.ஏ.எம்.முகமது அபுபக்கர் போட்டியிடுகின்றனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.