Breaking News
recent

சமத்துவத்தை தந்த சவூதி அரேபியா.!


சவூதி அரேபியாவுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி அங்கு பணிப்புரியும் இந்தியர்களுடன் உணவருந்தும் நிகழ்ச்சிக்கு அந்நாட்டு அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

பலத்த பாதுகாப்புடன் சவூதி அதிகாரிகளுடன், இந்திய பணியாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து மோடி உணவருந்தினார்.

முஸ்லிம் நாட்டிற்கு சென்றவுடன் மோடிக்கும் சமத்துவம் வந்து விட்டது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.