Breaking News
recent

அஜ்மானில் நடந்த ஓட்டப் போட்டி பொதுமக்கள் பங்கேற்பு.!


அஜ்மான் கல்ப் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள உடற்பயிற்சி மையத்தின் சார்பில் சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையில் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. 

இதில் வயது வித்தியாசம் இன்றி மாணவர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.