Breaking News
recent

குர்ஆனை 7 விதமான முறையில் ஓதி, சாதனைபடைத்த ஹாபிழ் இத்ரீஸ் ஹாஷிமி.!


சவூதி அரேபியா ஜித்தாவிலுள்ள மதரஸாவில் குர்ஆனை மனனம் செய்து குர்ஆனை ஏழு விதமான முறையில் ஓதி சாதனை படைத்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹாபிழ் இத்ரீஸ் ஹாஷிமி என்ற மாணவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனை மனனம் செய்யும் பாக்கியத்தை இறைவன் வழங்கினானே அதை விட சிறந்த விருது இவ்வுலகில் வேறு என்ன இருக்க முடியும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.