Breaking News
recent

ம.ம.க போட்டியிடும் 5 தொகுதிகள் அறிவிப்பு.!


திமுக கூட்டணியில் இணைந்துள்ள  ம.ம.க  கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து மமக தலைவர் திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தலைமையில் நிர்வாகிகள் திமுக தொகுதி பங்கீடு குழுவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் கலைஞரை சந்தித்து போட்டியிடும் தொகுதிகள் குறித்து உடன்பாடு கையெழுத்தானது.

இராமநாதபுரம்.ஆம்பூர்.தொண்டாமுத்தூர்.உளுந்தூர்பேட்டை.நாகப்பட்டிணம் ஆகிய தொகுதிகள் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 



VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.