Breaking News
recent

துபாயில் கடந்த வருடம் (2015) டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு நடத்தப்பட்ட தேர்வில் 66% சதவீதம் பேர் தோல்வி.!


துபாயில் கடந்த வருடம் (2015) டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு 366,025 பேர் விண்ணப்பித்து 244,874 பேர் அதாவது 66% தோல்வி அடைந்தனர். டிரைவிங் பயிற்சிக்கு போதுமான வகுப்புகள் செல்லாததே தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

துபாயில் முதல் முயற்ச்சியில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றால் (manual license) பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.