Breaking News
recent

மில்லத் நகரில் வரும் மே1ல் ஆயிஷா பள்ளி வாசல் அடிக்கல் நாட்டு விழா நடைப்பெறுகிறது.!


மில்லத் நகரில் அல் முஹம்மது தெரு இடையில் உள்ள பழைய விளையாட்டு மைதானத்தில் வரும் மே1ல் ஆயிஷா பள்ளி வாசல் அடிக்கல் நாட்டு விழா நடைப்பெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஜமாத்தார்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கமாறு நாட்டாண்மை&ஜமாத்தார்கள் சார்பாக அன்போடு கேட்க்கொள்ளபடுகிறது 

இப்படிக்கு:
நாட்டாண்மை&ஜமாத்தார்கள் வி.களத்தூர்.மில்லத் நகர் 


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.