Breaking News
recent

உலகின் மிக பழமையான 10 பள்ளிவாசல்களில் ஒன்றாக திகழும் தமிழக பள்ளிவாசல்.!(photos)


உலகளவில் பல நூற்றாண்டுகளை தாண்டி மிக பழமை வாய்ந்த பள்ளிவாசல்களில் ஒன்று தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில்  அமைந்துள்ளது. 

மேலும் சர்வதேச‌ இணையதளமான‌ ஹலால் டிரிப் என்ற இணையதளம் உலகின் மிக பழமையான 10 பள்ளிவாசல் பட்டியலை வெளியிட்டுள்ளது இதில் வரலாற்று சிறப்பு மிகு கீழக்கரை பழைய குத்பா பள்ளிவாசல்   இடம் பெற்றுள்ளது.





VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.